முத்தம் சொல்லும் மொத்தம்

சங்கீதம் 2:1-12
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்
ரோமர் 16:16;
1கொரிந்தியர் 16:20
;
2கொரிந்தியர் 13:12
;
1தெசலோனிக் கேயர் 5:26
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்
1பேதுரு 5:14
அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள்
1. முத்தமிட்டு ஏமாற்றி சென்ற (யாக்கோபு)
ஆதியாகமம் 27:26-27
யாக்கோபு தன் தகப்பனை முத்தமிட்டு சென்றான்
2. முத்தமிட்டு பிரிந்து சென்ற (ஓர்பாள்)
ரூத் 1:14
ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டு சென்றாள்
3. முத்தமிட்டு காட்டிக்கொடுத்த (யூதாஸ்காரியோத்)
மத்தேயு 26:48-49;
லூக்கா 22:47
யூதாஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்
----------------------------------------------------------------------------------
1. முத்தமிட்டு அழுதவர்கள்
ஆதியாகமம் 33:4
ஏசா-யாக்கோபைச் சந்தித்து முத்தமிட்டான்
ஆதியாகமம் 45:15
யோசேப்பு-சகோதரர்களைச் சந்தித்து முத்தமிட்டான்
ரூத் 1:9
நகோமி- தன் மருமக்களை முத்தமிட்டு அழுதாள்
1சாமுவேல் 20:41
தாவீது-யோனத்தான் முத்தமிட்டு அழுதனர்
லூக்கா 7:38,45
இயேசுவின் பாதத்தை முத்தமிட்டு அழுதாள் (மரியாள்)
லூக்கா 15:20
தகப்பன்-இளையமகனைச் முத்தமிட்டு அழுதான்
2. முத்தமிட்டு சந்தித்தவர்கள்
ஆதியாகமம் 29:13
லாபான்-யாக்கோபைச் சந்தித்து முத்தமிட்டான்
யாத்திராகமம் 4:27
ஆரோன்-மோசேயைச் சந்தித்து முத்தமிட்டான்
யாத்திராகமம் 18:7
மோசே-எத்திரோவைச் சந்தித்து முத்தமிட்டான்
1சாமுவேல் 10:1
சாமுவேல்- சவுலைச் சந்தித்து முத்தமிட்டான்
3. முத்தமிட்டு பிரிந்தவர்கள்
ஆதியாகமம் 27:26-27
யாக்கோபு தன் தகப்பனை முத்தமிட்டு சென்றான்
ரூத் 1:14
ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டு சென்றாள்
மத்தேயு 26:48-49;
லூக்கா 22:47
யூதாஸ்காரியோத் முத்தமிட்டுக் காட்டி...
அப்போஸ்தலர் 20:38
எபேசு மக்கள்-பவுலை முத்தமிட்டு அனுப்பினர்.
.